கிர்னா அணை
கிர்னா அணை (Girna Dam) என்பது 1969ஆம் ஆண்டில், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நந்தகான் அருகே கிர்னா ஆற்றில் கட்டப்பட்ட அணையாகும்.
கிர்னா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கிர்னா அணை D01026 |
அமைவிடம் | மலேகான், நாசிக் |
திறந்தது | 1969[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை |
தடுக்கப்படும் ஆறு | கிர்னா ஆறு |
உயரம் | 54.56 m (179.0 அடி) |
நீளம் | 963.17 m (3,160.0 அடி) |
கொள் அளவு | 2,042 km3 (490 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 525,920 km3 (126,170 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 60,040 km2 (23,180 sq mi) |
21 டி.எம்.சி. |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த தளத்திலிருந்து அணையின் உயரம் 54.56 m (179.0 அடி) ஆகவும், நீளம் 963.17 m (3,160.0 அடி) ஆகவும் உள்ளது. இதன் கொள்ளளவு 2042 km3 ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 608,980.00 km3 (146,102.07 cu mi) ஆகும்.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Girna D01026". Archived from the original on January 6, 2014. பார்க்கப்பட்ட நாள் February 28, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்