முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி

கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி (டச்சு: Christen-Democratisch Appèl, pronounced [krɪstə(n)deːmoːkraːtis ɑˈpɛl]; CDA) [6][7][8] நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1977 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி
Christen-Democratisch Appèl
சுருக்கக்குறிCDA
தலைவர்Sybrand van Haersma Buma[1]
தலைவர்Ruth Peetoom
Honorary chairmanPiet Steenkamp
Leader in the SenateElco Brinkman
Leader in the House of RepresentativesSybrand van Haersma Buma
தலைவர் ஐரோப்பிய நாடாளுமன்றம்Esther de Lange
தொடக்கம்23 ஜூன் 1973 (கூட்டணி)
11 அக்டோபர் 1980 (தனிக்கட்சி)
இணைந்தவைகத்தோலிக்க மக்கள் கட்சி
புரட்சி எதிர்ப்புக் கட்சி
கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம்
தலைமையகம்Partijbureau CDA
Buitenom 18 The Hague
இளைஞர் அமைப்புChristian Democratic Youth Appeal
Think tankWetenschappelijk bureau CDA
உறுப்பினர்  (2018)Red Arrow Down.svg 46,630[2]
கொள்கைChristian democracy[3]
அரசியல் நிலைப்பாடுCentre-right[4][5][6]
பன்னாட்டு சார்புCentrist Democrat International
ஐரோப்பிய சார்புEuropean People's Party
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுEuropean People's Party
நிறங்கள்பச்சை
இடங்கள் கீழவை
19 / 150
இடங்கள் செனட்
12 / 75
இடங்கள் மாகாண சபை
89 / 570
இடங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றம்
5 / 26
அரசரின் ஆணையர்கள்
4 / 12
இணையதளம்
www.cda.nl


கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை கத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்புக் கட்சி, கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் முதலிய கட்சிகளாகும். இதன் கட்சி தலைவராக மே மாதம் 18ஆம் நாள் 2012ஆம் ஆண்டு முதல் சிப்ரான்ட் வான் ஹார்ஸ்மா பூமா இருந்து வருகிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. (டச்சு) Buma gekozen tot lijsttrekker CDA NOS
  2. "Ledentallen Nederlandse politieke partijen per 1 januari 2016, 2017 en 2018" (Dutch). பார்த்த நாள் 2 June 2018.
  3. Nordsieck, Wolfram (2017). "Netherlands". பார்த்த நாள் 4 August 2018.
  4. Syuzanna Vasilyan (2009). "The integration crisis in the Netherlands: the causes and the new policy measures". European Citizenship in the Process of Construction: Challenges for Citizenship, Citizenship Education and Democratic Practice in Europe. Council of Europe. பக். 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-871-6478-0. https://books.google.com/books?id=tpMueuYB_eMC&pg=PA73. 
  5. Hans Vollaard; Gerrit Voerman; Nelleke van de Walle (2015). "The Netherlands". in Donatella M. Viola. Routledge Handbook of European Elections. Routledge. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-50363-7. https://books.google.com/books?id=7stgCgAAQBAJ&pg=PA171. 
  6. 6.0 6.1 Kees Van Kerbergen; André Krouwel (2013). "A double-edged sword! The Dutch centre-right and the 'foreigners issue'". in Tim Bale. Immigration and Integration Policy in Europe: Why Politics – and the Centre-Right – Matter. Routledge. பக். 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-96827-6. https://books.google.com/books?id=jUiOAQAAQBAJ&pg=PA91. 
  7. Wijbrandt H. Van Schuur; Gerrit Voerman (2010). "Democracy in Retreat? Decline in political party membership: the case of the Netherlands". in Barbara Wejnert. Democratic Paths and Trends. Emerald Group Publishing. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85724-091-0. https://books.google.com/books?id=ArN6ixWC_d0C&pg=PA28. பார்த்த நாள்: 20 August 2012. 
  8. Christopher Anderson (1995). Blaming the Government: Citizens and the Economy in Five European Democracies. M.E. Sharpe. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56324-448-3. https://books.google.com/books?id=rirgiZlWXzIC&pg=PA64. பார்த்த நாள்: 21 August 2012.