கிலாதார்
கிலாதார் (Kiladar) மத்தியக்கால இந்தியாவின் பெருநகரங்கள் அல்லது பெரும் கோட்டைகளை நிர்வகிப்பரை ஆளுநர் என்ற பதவிப் பெயரில் அழைத்தனர்.[1] மராத்தியப் பேரரசு காலத்தில் இப்பதவி வகிப்பவரை கிலாதார் என அழைத்தனர். ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ காலத்தில் கிலாதாரை அரண்-அரண்மனை ஆட்சியாளர் (Castellan) என அழைத்தனர்.[2]
கிலாதார் எனும் இந்தி மொழிச் சொல், ``கோட்டைப் பாதுகாவலர்`` எனப் பொருள்தரும். [3][4]
வரலாறு
தொகுமராத்தியப் பேரரசில் போர் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைப் பாதுகாவலர்களைக் கிலாதார் என அழைத்தனர்.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Archaeological Survey of India (1885). Reports. Office of the Superintendent of Government Printing. pp. 122–. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.
- ↑ Taylor, Alice Meadows; Bruce, Henry (1920). The story of my life. H. Milford, Oxford university press. pp. 312–. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.
- ↑ Smythies, Raymond Henry Raymond (1894). Historical records of the 40th (2nd Somersetshire) Regiment, now 1st Battalion the Prince of Wales's Volunteers (South Lancashire Regiment).: From its formation, in 1717 to 1893. Printed for the subscribers by A.H. Swiss. pp. 256–. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.
- ↑ Smith, Vincent Arthur; Cunningham, Sir Alexander (1887). General index to the reports of the Archaeological Survey of India, volumes I to XXIII. Printed by the Superintendent of Government Printing. pp. 207–. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.
- ↑ Chaurasia, R.S. (2004-01-01). History of the Marathas. Atlantic Publishers & Distributors. pp. 196–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0394-8. பார்க்கப்பட்ட நாள் 13 June 2010.