கில்கமெஷ் காப்பியம்
வரலாறு
கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.[1][2]

களிமண் பலகை எண் 5-இல் கில்ககெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி