கில் ராஜ் ரெக்மி

கில் ராஜ் ரெக்மி (Khil Raj Regmi) (நேபாளி: खिलराज रेग्मी,(பிறப்பு:31 மே 1949), நேபாள உச்சநீதி மன்றத் தலைமை நீதியரசராக 6 மே 2011 முதல் 6 மே 2011 முதல் 11 ஏப்ரல் 2014 முடிய பதவி வகித்த காலத்தில், [1] 2013ன் துவக்கத்தில் நேபாள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, அரசியல் கட்சிகளுடன் ஒப்புதலுடன், நேபாள குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ், கில் ராஜ் ரெக்மியை 14 மார்ச் 2013 அன்று தற்காலிக பிரதம அமைச்சராக நியமித்தார்.[2][3]

கில் ராஜ் ரெக்மி
खिलराज रेग्मी
தற்காலிக நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
14 மார்ச் 2013 – 11 பிப்ரவரி 2014
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
முன்னையவர்பாபுராம் பட்டாராய்
பின்னவர்சுசில் கொய்ராலா
நேபாளத் தலைமை நீதிபதி
பதவியில்
6 மே 2011 – 11 ஏப்ரல் 2014
நியமிப்புராம் பரன் யாதவ்
முன்னையவர்ராம் பிரசாத் சிரேஸ்தா
பின்னவர்தாமோதர பிரசாத் சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1949 (1949-05-31) (அகவை 74)
பால்பா, நேபாளம்
துணைவர்சாந்தா ரெக்மி
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிதிரிபுவன் பல்கலைக்கழகம், காட்மாண்டு
கில் ராஜ் ரெக்மி, பிரிகுடி மண்டப நூலகம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Regmi named new Chief Justice". The Kathmandu Post. 11 April 2011 இம் மூலத்தில் இருந்து 24 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130424004026/http://www.ekantipur.com/2011/04/11/capital/regmi-named-new-chief-justice/332357.html. பார்த்த நாள்: 25 October 2012. 
  2. "CV Khil Raj Regmi". Supreme Court of Nepal. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
  3. "CJ Regmi assumes office". The Kathmandu Post. 6 May 2011 இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130317110531/http://www.ekantipur.com/2011/05/06/capital/cj-regmi-assumes-office/333594.html. பார்த்த நாள்: 25 October 2012. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்_ராஜ்_ரெக்மி&oldid=3926586" இலிருந்து மீள்விக்கப்பட்டது