கிளிமஞ்சாரோ மூஞ்சூறு

Bilateria

கிளிமஞ்சாரோ மூஞ்சூறு (Kilimanjaro shrew)(குரோசிடுரா மோனக்சு) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இவை தனிமையாக வாழக்கூடியன. மாமிச உண்ணிகள் வகையினைச் சார்ந்தது.[2] இது கென்யாவிலும் தன்சானியாவிலும் காணப்படுகிறது.[3]

கிளிமஞ்சாரோ மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. monax
இருசொற் பெயரீடு
Crocidura monax
தாமசு, 1910
கிளிமஞ்சாரோ மூஞ்சூறு சரகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Dando, T. & Kennerley, R. 2017. Crocidura monax (errata version published in 2018). The IUCN Red List of Threatened Species 2017: e.T111767309A123795933. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T111767309A22304558.en. Downloaded on 30 December 2018.
  2. "Kilimanjaro Shrew - Encyclopedia of Life". eol.org. பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
  3. "Kilimanjaro Mouse Shrew Facts - Photos - Earth's Endangered Creatures". www.earthsendangered.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிமஞ்சாரோ_மூஞ்சூறு&oldid=3928947" இலிருந்து மீள்விக்கப்பட்டது