கிளைக்கால் சிடீயரேட்டு

சிடீயரிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால் இரண்டும் வினைபுரிவதால் உருவாகும் ஓர் எசுத்தர்

கிளைக்கால் சிடீயரேட்டு (Glycol stearate) என்பது C20H40O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை கிளைக்கால் மோனோசிடீயரேட்டு அல்லது எத்திலீன் கிளைக்கால் மோனோசிடீயரேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். சிடீயரிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்கால் இரண்டும் வினைபுரிவதால் உருவாகும் ஒரு எசுத்தர் வகைச் சேர்மம் கிளைக்கால் சிடீயரேட்டு ஆகும். பல வகையான தனிநலம் பராமரிப்பு பொருட்கள் மற்றும் மழைக்குளியல் திண்மக் கரைசல்கள், முடி பிசுபிசுப்பு கட்டுபடுத்திகள், தோல் குழைமங்கள் போன்றவற்றின் உட்கூறாக கிளைக்கால் சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

கிளைக்கால் சிடீயரேட்டு[1]
Glycol stearate.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சியெத்தில் ஆக்டாடெக்கேனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்திலீன் கிளைக்கால் மோனோசிடீயரேட்டு;கிளைக்கால் மோனோசிடீயரேட்டு, ஆக்டாடெக்கேனாயிக் அமிலம், 2-ஐதராக்சியெத்தில் எசுத்தர்; 2-ஐதராக்சியெத்தில் சிடீயரேட்டு;சிடீயரிக் அமிலம், 2-ஐதராக்சியெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
111-60-4 Yes check.svgY
ChemSpider 23148 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D01542 Yes check.svgY
UNII 0324G66D0E Yes check.svgY
பண்புகள்
C20H40O3
வாய்ப்பாட்டு எடை 328.54 g·mol−1
உருகுநிலை
கொதிநிலை > 400 °C (752 °F; 673 K)[2]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22 R36/37/38 R60 R63
S-சொற்றொடர்கள் S24/25 S26 S27 S28 S36/37/39 S45 S53
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இதையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Ethylene glycol monostearate at ChemicalBook.com
  2. Bradley, E. L.; Food Additives & Contaminants, Part A: Chemistry, Analysis, Control, Exposure & Risk Assessment 2009, V26(4), P574-582