முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிளைவ் லொயிட்

துடுப்பாட்டக்காரர்

கிளைவ் லொயிட் (பிறப்பு ஆகஸ்ட் 31, 1944) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாளர். கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலைவரான இவர் 1974 - 1985 காலப் பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியினைத் தலைமை தாங்கினார். மொத்தம் 110 ரெஸ்ற்களில் 19 சதங்கள் அடங்கலாக 7515 ஓட்டங்களைப் (சராசரி 46.67) பெற்றுள்ளார்.

கிளைவ் லொயிட்
Clive Lloyd at 'Idea Champions Of The World' press meet.jpg
பிறப்பு31 ஆகத்து 1944 (age 75)
விருதுகள்Commander of the Order of the British Empire
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைவ்_லொயிட்&oldid=2733440" இருந்து மீள்விக்கப்பட்டது