கிழக்கு எரிமலைத் தீவுகள்
கிழக்கு எரிமலைத் தீவுகள் (East Volcano Islands) என்பவை பெரிய அந்தமான் தீவின் கிழக்கில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கூட்டம் ஆகும். அனைத்து எரிமலைத் தீவுகளும் அந்தமான் கடலில் அமைந்துள்ளன.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13°27′N 94°16′E / 13.45°N 94.27°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 2 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 15.97 km2 (6.17 sq mi)[1] |
உயர்ந்த ஏற்றம் | 710 m (2,330 ft)[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் |
தீவுக் கூட்டம் | அந்தமான் தீவுகள் |
தீவு துணைக் குழு | கிழக்கு எரிமலைத் தீவுகள் |
தாலுகா | பண்முகம் |
பெரிய பகுதி | நார்கோந்தாம் காவல் நிலையம் (மக்கள் தொகை 16) |
மக்கள் | |
Demonym | இந்தி |
மக்கள்தொகை | 16 (2016) |
அடர்த்தி | 1 /km2 (3 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியர்கள் |
மேலதிக தகவல்கள் | |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ஐ.எசு.ஓ குறியீடு | IN-AN-00[3] |
எழுத்தறிவு | 84.4% |
சராசரி கோடைகால வெப்பநிலை | 30.2 °C (86.4 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 23.0 °C (73.4 °F) |
பாலின விகிதம் | 1.2♂/♀ |
மக்கள் தொகைக் குறியீடு | 35.639.0004 |
அலுவலக மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நிர்வாகம்
தொகுவடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தில், இத்தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரியத் தீவான நார்கோந்தாம் தீவு நிர்வகிக்கப்படுகிறது[4]
போக்குவரத்து
தொகுதிக்லிப்பூர் முதல் நார்கோந்தாம் வரை செல்லும் கப்பல் போக்குவரத்துச் சேவை மட்டுமே இங்கு போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் காவல்துறையின் அங்கீகரிப்புடன் மட்டுமே கப்பல் இயக்கப்படுகிறது.
மக்கள் தொகையியல்
தொகுநார்கோந்தாம் தீவில் ஒரே ஒரு கிராமம் மட்டும் உண்டு.
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "pro star" (PDF). Archived from the original (PDF) on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.