கீதா ஒரு செண்பகப்பூ
கீதா ஒரு செண்பகப் பூ 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த், சுபாஷினி சுருளி ராஜன் மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்களைக் கண்ணதாசனும், தஞ்சைவாணனும், தஞ்சை கல்யாணசுந்தரமும் எழுதியுள்ளனர்.
கீதா ஒரு செண்பகப் பூ | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. கண்ணன் |
தயாரிப்பு | ராஜேஸ்வரி மூவீஸ் |
கதை | பழம் நீ முத்து |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்கணேஷ் சுருளி ராஜன் ஸ்ரீகாந்த் சுபாஷினி மனோரமா |
ஒளிப்பதிவு | மல்லி தயாளன் |
படத்தொகுப்பு | டி. எஸ். மணியம் |
வெளியீடு | செப்டம்பர் 6, 1980 |
நீளம் | 3677 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றுகள்
தொகுயூடியூபில் கீதா ஒரு செண்பகப் பூ