கீழக்கரை உக்கிரவீரமாகாளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கீழக்கரை உக்கிரவீரமாகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு உக்கிரவீரமாகாளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:தட்டார் தெரு, கீழக்கரை, இராமநாதபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராமநாதபுரம்
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
தாயார்:உக்கிர வீரமாகாளி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, சிவன்ராத்திரி

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் உக்கிர வீரமாகாளி அம்மன் சன்னதியும், விநாயகர், ஐயப்பன், பைரவர், நவக்கிரகம், பேச்சியம்மன் நாகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி, ஐப்பசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் சிவன்ராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)