கீழ்முகவிசை

கீழ்முகவிசை என்பது ஒரு தானுந்தின் காற்றியக்க அமைப்புகளால் ஏற்படுத்தப்படும் கீழ்நோக்கிய விசையாகும். வளைவுகளில் செல்லும்போது ஒரு தானுந்தின் வேகத்தை அதிகரிப்பதே இதன் பணியாகும் - அதாவது கீழ்நோக்கி செங்குத்தாக செயல்படும் விசையால் டயர்களுக்கும் சாலைக்குமான பிடிப்பு அதிகரிக்கிறது, எனவே தானுந்து சாதாரணமாக செல்லக்கூடிய வேகத்தைவிட அதிக வேகத்தில் வளைவில் செல்லமுடிகிறது.

மூன்று வெவ்வேறு பார்முலா 1 காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட மூன்று வெவ்வேறுவித முன்னிறக்கை வடிவமைப்புகள், இவையனுத்துமே தானுந்துகளின் முன்பக்கத்தில் கீழ்முகவிசையை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டன. மேலிருந்து கீழ்: ஃபெராரி 312 (1979), லோடசு 79 (1978), மெக்லாரன் எம்பி4-10 (1995)

மேலும் பார்க்கதொகு

புத்தகம்தொகு

Competition Car Downforce: A Practical Handbook by Simon McBeath (2nd edition), SAE International 2000 ISBN 1-85960-662-8

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்முகவிசை&oldid=2696663" இருந்து மீள்விக்கப்பட்டது