குசாரன் சிங்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

குசாரன் சிங் (Gursharan Singh, பிறப்பு: மார்ச்சு 8 1963), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1990 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

குசாரன் சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.நா
ஆட்டங்கள் 1 1
ஓட்டங்கள் 18 4
மட்டையாட்ட சராசரி 18.00 4.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 18 4
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசாரன்_சிங்&oldid=3728081" இலிருந்து மீள்விக்கப்பட்டது