குசுனித்சா, வடகிழக்கு போலந்து
குசுனித்சா (Kuźnica), போலந்தின் கிழக்குக் கோடியில் உள்ள போட்லாஸ்கி விவோட்சிப் மாகாணத்தின் சோலகோல்கா மாவட்டத்தில், பெலருஸ் நாட்டு எல்லைப்புறத்தில் அமைந்த ஒரு கிராமம் ஆகும்.[1] இது நாட்டின் தலைநகரான வார்சாவிற்கு வடகிழக்கில் 252 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குசுனித்சா கிராமத்தின் அருகே பெலருஸ் நாட்டின் புருஸ்கி கிராமம் உள்ளது.
குசுனித்சா | |
---|---|
கிராமப்புறம் | |
ஆள்கூறுகள்: 53°30′35″N 23°38′37″E / 53.50972°N 23.64361°E | |
நாடு | போலந்து |
மாகாணம் | போட்லாஸ்கி |
மாவட்டம் | சோலகோல்கா |
கிராமப்புற நகராட்சி | ஜிமினா குசுனித்சா |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 1,717 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Central Statistical Office (GUS) - TERYT (National Register of Territorial Land Apportionment Journal)" (in Polish). 2008-06-01.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)