குடகன்ன தீசன்

குடகன்ன திஸ்ஸன் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசனொருவனாவான். கி.மு. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை கி.மு. 42 தொடக்கம் கி.மு. 20 வரை இவன் ஆட்சி செய்து வந்தான். இவன் 22 ஆண்டுகள் அரசை ஆண்டு வந்தான். இவன் மகசுழி மகாதீசனின் மகன் ஆவான். இவன் முன் அனுலாதேவி ஆட்சியில் இருந்தாள். இவனுடைய மகன் பட்டிகாபய அபயன் இவனின் பின் ஆட்சியேறினான். இவனால் சில விகாரைகள் அமைக்கப்பட்டதுடன் விவசாயப் பணியிலும் வளர்ச்சியிலும் இவன் ஈடுபட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றது. [1]

குடகன்ன திஸ்ஸ
அனுராதபுர யுக அரசர்
ஆட்சிகிமு 42 - கிமு 20
முன்னிருந்தவர்அனுலாதேவி (அரசி)
பின்வந்தவர்பட்டிகாபய அபயன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகசுழி மகாதிஸ்ஸ

இவற்றையும் பார்க்க தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

சான்றுகள் தொகு

  1. இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 112

வெளி இணைப்புக்கள் தொகு

குடகன்ன தீசன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
அனுலா
அனுராதபுர அரசன்
42 BC–20 BC
பின்னர்
பட்டிகாபய அபயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகன்ன_தீசன்&oldid=1722758" இலிருந்து மீள்விக்கப்பட்டது