குடிப்பெயர்

குடிப்பெயர் என்பது ஒருவன் பிறந்த இடத்தின் பால் வைக்கப்படுவது ஆகும்.

குடிப்பெயர் என்பது ஒருவன் பிறந்த இடத்தின் பால் வைக்கப்படுவது ஆகும். இவை உயர்திணைக் கூறிய பெயர்களில் ஒன்று. சங்ககால மூவேந்தர்களான சேர, சோழர், பாண்டிய வேந்தர்கள் தங்களின் பெயரோடு இக்குடிப்பெயரையும் ஒட்டாகச் சேர்த்துக்கொண்டனர்.[1]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. அருவாளன் சோழியன் என்றாற்போல ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான் பார்ப்பான் அரசன் என்றாற்போல அவன் தான் பிறந்தகுடியாற்பெற்ற பெயர்களும் - சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிப்பெயர்&oldid=1541919" இலிருந்து மீள்விக்கப்பட்டது