குடும்பன்

குடும்பன் (Kudumban) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பள்ளர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.[1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் (எண் 35) உள்ளனர்.[2][3] இவர்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4]

சொற்பிறப்புதொகு

குடும்பன் என்பதற்கு பள்ளர் தலைவர்[5] என்று பொருள் மற்றும் குடும்ப தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்

தொழில்தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்[6]

மக்கள் தொகைதொகு

1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 45,233 பேர் உள்ளனர் அதில் ஆண்கள் 22, 638 பேரும், பெண்கள் 22595 பேரும் உள்ளனர் [7]

மேற்கோள்கள்தொகு

  1. (in en) தமிழர் பண்பாட்டு வரலாறு. தமிழர் பண்பாட்டு சமூக ஆய்வு மையம். 1999. https://books.google.co.in/books?id=IyBuAAAAMAAJ&dq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+1999&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+. 
  2. "http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Scan-0017.jpg".
  3. "Tamil Nadu". Ministry of Social Justice (2017). மூல முகவரியிலிருந்து 2016-11-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2020-07-20.
  4. C.P.சரவணன், C.P.சரவணன் (20 அக்டோபர் 2019) (in en). தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா?. தினமணி. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/20/devendra-kula-vellalar-community-demand-to-exclude-from-scst-3258671.html. 
  5. (in en) தமிழ்ச் சொல்லகராதி. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2003. https://books.google.co.in/books?id=entkAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwiZ5unhipXsAhXTzzgGHZ-EAp8Q6AEwB3oECAgQAg. 
  6. Singh, Kumar Suresh (1992) (in en). People of India:India's communities,Volume 4. Anthropological Survey of India. பக். 793. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195633547. https://books.google.com/books?id=1pUNWrp. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006) (in en). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பன்&oldid=3306279" இருந்து மீள்விக்கப்பட்டது