குட்டி இளவரசன் (நூல்)

(குட்டி இளவரசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குட்டி இளவரசன் பிரெஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல். இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. 1943ல் வெளியான இந்த நூல், தமிழில் 1981ல் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்த நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் வெ. ஸ்ரீராம் மற்றும் மதனகல்யாணி.

குட்டி இளவரசன் (நூல்)
வகை:புதினம்
துறை:{{{பொருள்}}}
காலம்:மே 2002
மொழி:தமிழ்
பக்கங்கள்:117

பிரஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல்.
பிரெஞ்சு மொழியில் - அந்துவான் து செயிந் தெகுபெறி
தமிழில் - வெ. ஸ்ரீராம் + மதனகல்யாணி

கதைச்சுருக்கம் தொகு

வெளியீட்டாளர் முகவரி தொகு

உசாத்துணை தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_இளவரசன்_(நூல்)&oldid=3240623" இலிருந்து மீள்விக்கப்பட்டது