குட்பாப் நிறுவனம்

குட்பாப் நிறுவனம் (Good Pop) என்பது "அனைத்து இயற்கையான பனிக்கட்டிகளின் அமெரிக்க வியாபார குறியீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அமெரிக்கா நாட்டின் தலைநகரான ஆஸ்டின் என்ற இடத்தில், டெக்சஸ் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[1] இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் அப்போதைய டெக்சாசு பல்கலைக்கழக மாணவர் டேனியல் கோட்சால் நிறுவப்பட்டது. [2]

குட்பாப் நிறுவனம்
வகைதனியார்
நிறுவுகைஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா (2009 ஆம் ஆண்டு)
நிறுவனர்(கள்)டேனியல் கோட்சு
தலைமையகம்ஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா
தொழில்துறைஉணவு பதப்படுத்தும் முறை

குட்பாப் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் அல்லாத திட்டத்தில் ஒரு பங்கேற்பாளர் நிறுவனம் ஆகும்.[3]

குட்பாப் நிறுவன பனிக்கட்டி பாலேட்டின் சுவை வகைகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Fabricant, Florence (2014-08-12). "To Lick: Organic Ice Pops Without the Guilt". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
  2. Cahalan, Rose (2011-08-19). "UT Alum's GoodPops are Sweet Treats for Grown-Ups". Texas Exes. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
  3. "Non-GMO Participating Products". The Non-GMO Project. Archived from the original on 2014-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  4. "Flavors - GoodPop®". 14 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்பாப்_நிறுவனம்&oldid=3782384" இலிருந்து மீள்விக்கப்பட்டது