குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குத்தாலம் ஓம்காளீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், குத்தாலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஓம்காளீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகபட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, குத்தாலம், குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:ஓம்காளீஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை ஞாயிறு, திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஓம்காளீஸ்வரர் சன்னதியும், தெட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், லெட்சுமி துர்க்கை, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் கார்த்திகை ஞாயிறு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)