குமார குலோத்துங்கன்

குமார குலோத்துங்கன்1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், ஜி. கோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குமார குலோத்துங்கன்
தயாரிப்புடெக்கான் சினிடோன்
நடிப்புசி. டி. கண்ணபிரான்
ஜி. கோபால்
எஸ். எஸ். கோகோ
எம். எஸ். முருகேசன்
டி. ஆர். ராஜகுமாரி
எம். ஆர். மகாலட்சுமி
சாரதா
எம். கே. மீனாட்சி பாய்
வெளியீடு1939
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_குலோத்துங்கன்&oldid=2704415" இருந்து மீள்விக்கப்பட்டது