குயின்ஸ்லாந்து
ஆசுத்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாநிலம்
(குயின்சுலாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குயின்சுலாந்து ஆத்திரேலியா மாநிலங்களுள் ஒன்று. ஆத்திரேலியக் கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆத்திரேலிய மாநிலங்களில் பரப்பளவில் இரண்டாமிடத்திலும் சனத்தொகையில் மூன்றாமிடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் பிரிசுபேன்.
குயின்ஸ்லாந்து | |||||
| |||||
புனைபெயர்(கள்): சூரிய உதய மாநிலம் | |||||
குறிக்கோள்(கள்): "Audax at Fidelis" (Bold but Faithful) | |||||
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும் | |||||
தலைநகர் | பிரிஸ்பேன் | ||||
---|---|---|---|---|---|
அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | ||||
ஆளுநர் | பால் டி ஜெர்சி | ||||
முதல்வர் | அனஸ்தேசிய பாலசே (ALP) | ||||
நடுவண் பிரதிநிதித்துவம் | |||||
- கீழவை | 29 | ||||
- செனட் | 12 | ||||
மொத்த தேசிய உற்பத்தி (2009–10) | |||||
- உற்பத்தி ($m) | $254,550[1] (3வது) | ||||
- தலா/ஆள்வீதம் | $56,362 (4வது) | ||||
மக்கள்தொகை (June 2010) | |||||
- மக்கள்தொகை | 4,516,361[2] (3வது) | ||||
- அடர்த்தி | 2.61/கிமீ² (5வது) 6.8 /சது மைல் | ||||
பரப்பளவு | |||||
- மொத்தம் | 18,52,642 கிமீ² 7,15,309 சது மைல் | ||||
- நிலம் | 17,30,648 கிமீ² 6,68,207 சது மைல் | ||||
- நீர் | 1,21,994 கிமீ² (6.58%) 47,102 சது மைல் | ||||
உயரம் | |||||
- அதிஉயர் புள்ளி | Mount Bartle Frere +1,622 மீ (5,321 அடி) | ||||
- அதிதாழ் புள்ளி | |||||
நேரவலயம் | AEST UTC+10 does not observe DST | ||||
குறியீடுகள் | |||||
- அஞ்சல் | QLD | ||||
- ISO 3166-2 | AU-QLD | ||||
அடையாளங்கள் | |||||
- Faunal | கோவாலா (Phascolarctos cinereus) | ||||
- Floral | Cooktown orchid (Dendrobium phalaenopsis) | ||||
- Bird | Brolga (Grus rubicunda) | ||||
- Aquatic | Barrier Reef Anemonefish (Amphiprion akindynos) | ||||
- Gem | நீலக்கல் | ||||
- Colours | பழுப்பு சிகப்பு | ||||
வலைத்தளம் | www.qld.gov.au |
ஆஸ்திரேலியாவின் 30 பெரு நகரங்களில் 10 நகரங்கள் "'சூரிய உதய மாநிலம்" என்று அழைக்கப்படுகிற குயீன்ஸ்லாந்தில் அமைந்திருக்கிறது மற்றும் நாட்டின் பொருளாதார அளவில் இம்மாநிலம் 3வது இடத்தினை வகிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு