குருதி உறிஞ்சும் விலாங்கு
குருதி உறிஞ்சும் விலாங்கு வரிசை (உயிரியல்) பெற்றொமைசொன்ரிஃபோமேசைச் சேர்ந்த ஒரு மீன் இனமாகும். முதிர்ந்த விலங்கு பற்கள் கொண்ட தலையையும் உறிஞ்சக்கூடிய வாயையும் கொண்டு காணப்படும். தற்போது நன்கறியப்பட்ட 38 வகை விலங்குகள் காணப்படுகின்றன[3] இவை மற்றைய விலங்குகளின் உடலில் குருதியை உறிஞ்சிக் குடிப்பவையாகப் பெரிதும் அறியப்பட்ட போதிலும் குறைந்த எண்ணிக்கையானவையே அவ்வாறு செய்கின்றன ;[4] இவற்றில் 18 வகையானவை ஒட்டுண்ணிகளாகக் காணப்படுகின்றன.[5]
குருதி உறிஞ்சும் விலாங்கு புதைப்படிவ காலம்:[1] | |
---|---|
ஐரோப்பிய ஆறுகளில் வாழும் குருதி உறிஞ்சும் விலாங்கு (Lampetra fluviatilis) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Petromyzontiformes |
Families | |
Geotriidae † = extinct |
இயல்புகள்
தொகு-
குருதி உறிஞ்சும் விலாங்கின் அடிப்படையான புறத்தோற்ற உடலமைப்பு
முதிர்ந்த விலங்கொன்றின் உடல் 13 முதல் 100 cm (5.0 to 40 அங்குலம் ) நீளமுடையது. இரட்டை செட்டையும், பெரிய கண்களையும், தலையின் மேலாக ஒரு மூக்குத் துவாரத்தையும், உடலின் இரு புறமும் பக்கத்திற்கு ஏழு துளை செவுள்களையும் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2009). "Petromyzontiformes" in FishBase. January 2009 version.
- ↑ "Fossilworks: Order Petromyzontiforme". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-06-15.
- ↑ DOCKER, Margaret F (2006). "Bill Beamish’s Contributions to Lamprey Research and Recent Advances in the Field.". Guelph Ichthyology Reviews 7. http://gir.uoguelph.ca/article/view/61/127. பார்த்த நாள்: 12 Jun 2014.
- ↑ Hardisty, M. W.; Potter, I. C. (1971). Hardisty, M. W.; Potter, I. C. (eds.). The Biology of Lampreys (1 ed.). Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123248015.
- ↑ Gill, Howard S.; Renaud, Claude B.; Chapleau, François; Mayden, Richard L.; Potter, Ian C.; Douglas, M. E.. "Phylogeny of Living Parasitic Lampreys (Petromyzontiformes) Based on Morphological Data". Copeia 2003 (4): 687–703. doi:10.1643/IA02-085.1.