குருவம்பட்டி
திருச்சிராப்பள்ளி மாவட்ட கிராமம்
குருவம்பட்டி (Kuruvampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
குருவம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621213 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மண்ணச்சநல்லூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான திருச்சிராப்பள்ளியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 346 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [1]