குருவாயூர் தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தோடருந்து நிலையம்

குருவாயூர் தொடருந்து நிலையம் (Guruvayur railway station) (குறியீடு: GUV) என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் அமைந்துள்ள ஒரு ரயில் நிலையமாகும். குருவாயூர் விரைவுவண்டி கொல்லம், திருவனந்தபுரம் - மதுரை வழியாக சென்னை செல்கிறது.[2]

குருவாயூர்
விரைவு வண்டி & பயணிகள் வண்டி நிலையம்
நிலைய நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்குருவாயூர், திருச்சூர் மாவட்டம்
இந்தியா
ஆள்கூறுகள்10°35′49″N 76°02′46″E / 10.597°N 76.046°E / 10.597; 76.046
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே மண்டலம்
தடங்கள்Guruvayur–Thrissur spur line
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்வாடகைக் கார், ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைModern
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுGUV
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வகைப்பாடுNSG-4[1]
வரலாறு
திறக்கப்பட்டது9 சனவரி 1994; 30 ஆண்டுகள் முன்னர் (1994-01-09)
மின்சாரமயம்25 kV AC 50 Hz
அமைவிடம்
குருவாயூர் is located in இந்தியா
குருவாயூர்
குருவாயூர்
இந்தியா இல் அமைவிடம்
குருவாயூர் is located in கேரளம்
குருவாயூர்
குருவாயூர்
குருவாயூர் (கேரளம்)

கண்ணோட்டம்

தொகு

இந்த நிலையம் குருவாயூர்-திருச்சூர் துணை பிரிவில் ஓர் தொடருந்து நிலையமாகச் செயல்படுகிறது. குருவாயூர் கோயிலுக்கு அருகாமையில் இருப்பதற்கும் இது மத முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

தளவமைப்பு

தொகு

இங்குப் பயணிகள் மற்றும் விலக்குதல் நோக்கத்திற்காக நான்கு தடங்கள் மற்றும் மூன்று நடைமேடைகள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  2. குருவாயூர் தொடருந்து நிலையம்