குருவிக்கரம்பை சண்முகம்


குருவிக்கரம்பை சண்முகம் திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம். சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.[1][2][3] 2006ம் ஆண்டு காலமானார்..[4]

குருவிக்கரம்பை சண்முகம்
பிறப்புதமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட பாடலாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்'
சொந்த ஊர்தஞ்சாவூர்

இயற்றிய சில பாடல்கள்தொகு

  1. அந்த ஏழு நாட்கள்-கவிதை அரங்கேறும் நேரம்
  2. நிலவே மலரே- நிலவே மலரே
  3. டார்லிங், டார்லிங், டார்லிங்- ஓ நெஞ்சே நீதான்
  4. சார் ஐ லவ் யூ - இங்கே இறைவன் ௭ன்னும் கலைஞன்

மேற்கோள்கள்தொகு