குரு, மன்னர்
மன்னர் குரு, இவர் பெயரில் குரு நாடு உள்ளது. இவர் அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னராவார். இவர் குருச்சேத்திரம் எனும் தர்மச் சேத்திரத்தில் பல்லாண்டுகள் கடும் தவம், தான, தருமங்கள் செய்த காரணத்தினால், இம்மன்னர் ஆண்ட, கங்கை ஆற்றிக்கும், யமுனை ஆற்றிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு குரு நாடு என அழைக்கப்பட்டது. இவர் சம்வர்ணன்-தபதிக்கும் பிறந்தவர்.[1]
மன்னர் குருவின் வம்சத்தவர்களை குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாபாரத காவியம் குறிப்பிடும், மன்னர் குருவின் மரபில் வந்த குறிப்பிடத்தக்கவர்கள்;
குரு வம்சத்தவர்களின் முன்னோடிகள்
தொகுகுரு வம்சத்தின் முன்னோடிகளான சந்திர வம்சத்தவர்களின் பட்டியல்: