குரு அங்கத் தேவ் கால்நடை மருத்துவம், விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

பஞ்சாப் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் (Guru Angad Dev Veterinary Animal Science University (GADVASU) (பஞ்சாப் சட்ட எண்: 16, 2005) எனும் இக்கல்விக் கழகம், இந்திய பஞ்சாப் மாகாண லூதியானா நகரத்தில் அமைந்துள்ளது. இந்திய பஞ்சாப் அரசாங்கத்தால் 2005 ஆகத்து 9-ல் துவக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், 2006-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள் முதல் செயல்பட தொடங்கி கால்நடை உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது.[1]

குரு அங்கத் தேவ் கால்நடை மருத்துவம், விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
Guru Anged Dev Veterinary and Animal Sciences University
உருவாக்கம்2005 ஆகத்து 9
துணை வேந்தர்பேராசிரியர் அமர்ஜித் சிங் நந்தா
அமைவிடம், ,
இணையதளம்www.gadvasu.in

சான்றாதாரங்கள் தொகு

  1. "Know about the University". www.gadvasu.in (ஆங்கிலம்). © 2012. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]