குரோக்கொடைலின்

குரோக்கொடைலின் (Crocodilin) என்பது முதலையின் குருதியில் காணப்படும் பாக்டீரிய எதிர்ப்பொருள் ஆகும். இது ஒரு பெப்டைடு ஆகும். கில் டயமண்டு என்பவரால் இப்பொருள் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. முதலைகள் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள இடத்தில் வாழ்வினும் அவை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இப்பொருளே காரணம் ஆகும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோக்கொடைலின்&oldid=2135579" இலிருந்து மீள்விக்கப்பட்டது