குர்லா, மும்பை புறநகர் மாவட்டம்

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

குர்லா (Kurla) என்பது இந்தியா தீபகற்பத்தில் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள குர்லா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் பெருநகரமும்பை மாநகராட்சியின் மண்டலம் எண் 5-இல், வார்டு 'L' -இல் அமைந்துள்ளது. இந்நகரத்தில் குர்லா தொடருந்து நிலையம் உள்ளது.[2]

குர்லா
குர்லாவின் பழையான கிராமத்தின் காட்சி
குர்லாவின் பழையான கிராமத்தின் காட்சி
குர்லா is located in Mumbai
குர்லா
குர்லா
ஆள்கூறுகள்: 19°04′21″N 72°53′04″E / 19.0726°N 72.8845°E / 19.0726; 72.8845[1]
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைஉள்ளாட்சி அமைப்பு
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் சுட்டு எண்
400070 [1] and 400072 west
400071
இடக் குறியீடு+9122
வாகனப் பதிவுMH 03
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

புவியியல்

தொகு
 
சீதள குளம்

சால்செட் தீவின் தெற்கில் அமைந்த கர்லா நகரம் மித்தி ஆற்றின் கரையில் உள்ளது. குர்லா நகரம், கிழக்கு குர்லா மற்றும் மேற்கு குர்லா என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

தொகு
 
குர்லா தொடருந்து நிலையம், ஆண்டு 1925

குர்லாவில் உள்ள லோகமானிய திலகர் முனையம் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை இணைக்கிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kurla north
  2. "C for Confused: For railways, it's S for Karjat & N for Kasara". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 சூலை 2009. Archived from the original on 20 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2014.
  3. "Never trust a railway terminus that looks like a swank airport". Mumbai Mirror. 21 May 2013 இம் மூலத்தில் இருந்து 27 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140827121133/http://www.mumbaimirror.com/mumbai/cover-story/Never-trust-a-railway-terminus-that-looks-like-a-swank-airport/articleshow/20160884.cms. 

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு