குறைந்த எடையுடைய மக்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


இப்பட்டியலில் இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் வழமைக்கும் குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட மக்கள் தொகை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட மக்கள்

தொகு
மாநிலம் ஆண் (%) ஆண்கள் வரிசை பெண் (%) பெண்கள் வரிசை
திரிபுரா 36.3 1 32.1 8
மத்தியப் பிரதேசம் 34.3 2 38.1 5
இராச்சசுத்தான் 31.8 3 31.6 10
அசாம் 31.4 4 34.5 7
சார்க்கண்ட் 31.4 4 40.6 2
உத்தரப் பிரதேசம் 30.7 6 32.1 9
ஒடிசா 02.1 7 38.5 4
சத்தீசுகர் 29.8 8 39 3
அருணாசலப் பிரதேசம் 29.6 9 35.7 6
பீகார் 26.7 10 41 1
குசராத்து 26.2 11 30.3 12
முழு இந்தியா 26.1 31
அரியானா 24.8 12 25.8 15
கருநாடகம் 23.5 13 29.4 13
மகாராட்டிரம் 22.9 14 30.6 11
ஆந்திரப் பிரதேசம் 22.8 15 28.8 14
உத்தராகண்டம் 19.8 16 23.7 16
சம்மு காசுமீர் 17.9 17 19.3 19
இமாச்சலப் பிரதேசம் 17.8 18 22.3 17
தமிழ்நாடு 16.5 19 21.5 18
கோவா (மாநிலம்) 14.8 20 18.5 20
மேற்கு வங்காளம் 11.6 21 13.5 21
மணிப்பூர் 10.2 22 11.9 24
கேரளம் 9.9 23 10.5 26
நாகாலாந்து 8.8 24 13.9 21
மேகாலயா 6 25 11.7 25
சிக்கிம் 5.2 26 7.6 27
மிசோரம் 4 27 13.3 23
பஞ்சாப் (இந்தியா) 2.2 28 2.0 28

சான்றுகள்

தொகு