குற்றம்

சட்டபூர்வ நடவடிக்குத் தகுந்த சட்டத்திற்குப் புறம்பான செய்கை.

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம். குற்றத்திற்கான வரையறை வெவ்வேறு (மாநில, தேசிய, சர்வதேச) இடம், வெவ்வேறு காலகட்டத்தைப்பொறுத்து ஒவ்வொறு தனிமனித சமுதாயத்துக்கும் மாறுபடலாம். ஒவ்வொறு குற்றமும் சட்டமீறலாகும்; ஆனால் ஒவ்வொறு சட்டமீறலும் குற்றமாக வேண்டிய அவசியமில்லை.[1][2][3]

வகைகள் தொகு

குற்றங்களின் பின்வரும் வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன அல்லது பயன்படுத்தப்பட்டு வருகின்றன:

ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பின்வரும் வகைகளாக குற்றங்கள்:

  • மோசடி மற்றும் ஆள்மாராட்டம்
  • துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் மூலமாக தாக்குதல்
  • மத்திய அல்லது மாநில அரசுக்கு எதிரான குற்றம் / அரசியல் குற்றங்கள்
  • தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்துதல்
  • மதம் மற்றும் பொது வழிபாட்டு எதிரான குற்றம்
  • பொது நீதி / பொது நீதி நிர்வாகத்திற்கு எதிரான குற்றம்
  • பொது ஒழுங்குமீறல்
  • வணிகம், நிதி சந்தைகள் போன்றவற்றில்
  • பொது ஒழுக்கம் மற்றும் பொது கொள்கை எதிரான குற்றம்
  • மோட்டார் வாகன குற்றங்கள்
  • சதி, அடுத்தவரை குற்றம் செய்ய தூண்டுதல் மற்றும் குற்றம் செய்ய முயற்சி செய்தல் உள்ளிட்டவையாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Crime". Oxford English Dictionary Second Edition on CD-ROM. Oxford: Oxford University Press. 2009. 
  2. Farmer, Lindsay: "Crime, definitions of", in Cane and Conoghan (editors), The New Oxford Companion to Law, Oxford University Press, 2008 (ISBN 978-0-19-929054-3), p. 263 (Google Books பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம்).
  3. In the United Kingdom, for instance, the definitions provided by section 243(2) of the Trade Union and Labour Relations (Consolidation) Act 1992 and by the Schedule to the Prevention of Crimes Act 1871.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றம்&oldid=3893572" இலிருந்து மீள்விக்கப்பட்டது