குலவிளக்கு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குல விளக்கு (Kulavilakku) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
குல விளக்கு | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாதன் அமர்ஜோதி மூவீஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சரோஜா தேவி |
வெளியீடு | சூன் 14, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4906 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |