குலாம் முகமது மிர்

இந்திய அரசியல்வாதி

குலாம் முகமது மிர் (Ghulam Mohammed Mir) இந்தியாவைச் சேர்ந்த ஒரு போராளியாவார். 2010 ஆம் ஆண்டில் தனது பொதுச் சேவைப் பணிகளுக்காக இந்தியக் குடியரசில் வழங்கப்படும் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, மத்திய காசுமீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மாகமில் மிர் மின் மரவேலை பட்டரை வியாபாரத்தை நடத்தி வருகிறார். அங்கு இவர் முமா கானா என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.[2] பத்மசிறீ விருது பெற்ற குலாம் முகமது மிர் பாரதீய சனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். [3]

குலாம் முகமது மிர்
Ghlam Mohammed Mir
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்முமா கானா
அறியப்படுவதுபொதுச் சேவை
விருதுகள்பத்மசிறீ 2010 ஆம் ஆண்டில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Much ado in Kashmir over Padma Shri for Mir". Reuters. Archived from the original on 5 February 2010. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  2. "Former militant is a Padma Shri, 2010". Indian Express. http://www.indianexpress.com/news/former-militant-is-a-padma-shri-2010/574391/. பார்த்த நாள்: 14 July 2012. 
  3. "பத்மஸ்ரீ விருது பெற்ற குலாம் முகமது மிர் காஷ்மீரில் பாஜகவில் இணைந்தார்". ஆசியன் மெயில். https://asianmail.in/2024/02/28/padma-shri-awardee-ghulam-mohammad-mir-joins-bjp-in-kashmir/. பார்த்த நாள்: 18 September 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முகமது_மிர்&oldid=4091848" இலிருந்து மீள்விக்கப்பட்டது