குலாலா

ஒரு சாதி


தமிழ்நாட்டில் அதிக அளவில் மண்பாண்டத் தொழில் செய்து வரும் குயவர் சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில், தமிழைத் தாய்கொமியாக கொண்டவர்கள் குயவர் என்றும் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர்கள் குலாலர் என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தமிழகத்தில் குயவர்கள் 3 லட்சத்து ஆயிரத்து 179 பேர் பேர் வசிக்கின்றனர் .[1]

குயவர்
குலாலா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்காணா
மொழி(கள்)
தமிழ், தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
குயவர்

சமுதாயச் சிறப்புக்கள்தொகு

  • 63 நாயன்மார்கள் எனப்படும் சிவனடியார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் என்பவர் குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2][3][4] 1930களில் இந்த மக்களின் நலத்தை முன்னேற்ற குலாலமித்திரன்[5] என்னும் இதழ் வெளிவந்தது.

அரசியல் பங்களிப்புதொகு

குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் அரசியலில் முக்கியப் பிரமுகர்களாக சிலர் பங்களிப்பு செய்துள்ளனர்.

  • சுப்புராஜ் - முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர்
  • பெரிய வீரன் - முன்னாள் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக
  • பி. கே. நல்லசாமி -முன்னாள் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் முதல் சட்டமன்ற உறுப்பினர் பவானி ஈரோடு மாவட்டம்

கேரளா குலாலர்தொகு

கேரளாவில், குலாலர் சமூகத்தினர் கும்பாரர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கும்பார மொழி பேசுகின்றனர். கேரளத்தில், நிலாம்பூர் பிரதேசத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு சிறிய இனக்குழுவால் பேசப்படும் மொழியாகும். இவர்கள் எல்லோரும் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் ஆந்திராவிலிருந்து, தமிழகம் வழியாகக் கேரளம் போய்ச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று கலந்து சேர்ந்த மொழிதான் கும்பார மொழி. இதற்கு வரிவடிவம் கிடையாது என்பதால், கும்பார இனத்தவர்கள் தங்களுக்குப் பழக்கமான மலையாள வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கி. வா. ஜகந்நாதன் , தொகுப்பாசிரியர் (1980). விடைகள் ஆயிரம். 20. அமுத நிலையம். பக். 169. https://books.google.co.in/books?id=dXRkAAAAMAAJ&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F&focus=searchwithinvolume&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D. "624.திருநீலகண்ட நாயனர், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ஆகிய இருவரும் ஒருவரா? இருவரும் வேறு.திருநீலகண்டநாயனர் குலால வம்சத்தைச் சேர்ந்தவர், திருநீலகண்டயாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்;" 
  3. கீழாம்பூர். ஆர்.நாராயணஸ்வாமி, தொகுப்பாசிரியர் (1941). கலைமகள் இதழ். 20. பக். 78:. https://books.google.co.in/books?id=NNsGAQAAIAAJ&q=. "சிதம்பரத்தில் குலாலர் குலத்தில் கிருநீலகண்டரென்பவர் உதித்து இளமை தொடங்கியே சிவபக்திச் செல்வமுடையவராகி விளங்கினர்" 
  4. புலவர் செ. இராசு, தொகுப்பாசிரியர் (1991). கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள். அரை காலிகோ. பக். 184. https://books.google.co.in/books?id=zxpHAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjBiaiutJDrAhWF6nMBHVZuAhoQ6AEIKDAA. "திருநீலகண்டர் குலாலர் சமூகத்தில் பிறந்தவர்  .கிபி . 15ஆம் நூற்றாண்டில் தீர்த்தகிரி மலையில் குலாலர் குலப் பெருமக்களால் திருநீலகண்டர் பெயரில் திருமடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.இது 56 தேசத்திலும் உள்ள திருநீலகண்டர்கள் ( குலாலர்கள் ) பலர் சேர்ந்து ஏற்படுத்திய மடம் .மடத்தில் திருநீலகண்டரையும் , இராமலிங்க பண்டாரத்தையும் பிரதிட்டை செய்தனர் ." 
  5. சுப்பிரமணிய ராமசாமி புலவர், தொகுப்பாசிரியர் (1961). நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1. பக். 166. https://books.google.co.in/books?id=HibvAAAAIAAJ&dq=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+1931. "குலாலமித்திரன் 1931" 
  6. மத்தளராயன் என்பவர் கட்டுரையில் ஒரு செய்தி

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாலா&oldid=3508886" இருந்து மீள்விக்கப்பட்டது