குலுக் கான்

யுவான் அரசமரபின் மூன்றாவது பேரரசர்

குலுக் கான் (Külüg Khan, மொங்கோலியம்: ஹுலுக் கான், Хөлөг хаан, குலுக் கயன்), பிறப்புப் பெயர் கயிஷன் (கயிசன் என்றும் உச்சரிக்கப்படுகிறது, மொங்கோலியம்: Хайсан, "சுவர்" என்று அர்த்தம்), வுசோங் (யுவானின் பேரரசர் வுசோங் என்ற கோவில் பெயராலும் அழைக்கப்படுகிறார், சீனம்: 元武宗பின்யின்: Yuán Wǔzōng) (ஆகஸ்ட் 4, 1281 – ஜனவரி 27, 1311), யுவான் வம்சத்தின் பேரரசர் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் ஏழாவது மாபெரும் கான் என கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. மங்கோலிய மொழியில் அவரது பெயர் "போர்வீரன் கான் அல்லது நல்ல குதிரையையுடைய கான்" என்று பொருள்.

கயிசன் குலுக் கான்
யுவானின் பேரரசர் வுசோங்
மங்கோலியப் பேரரசின் 7வது ககான்
(பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில்)
யுவான் வம்சத்தின் 3வது பேரரசர்
சீனாவின் பேரரசர்
யுவான் சகாப்தத்தின் போது குலுக் கானின் (பேரரசர் வுசோங்) சித்திரப்படம்.
யுவான் வம்சத்தின் பேரரசர்
ஆட்சிக்காலம்ஜூன் 21, 1307 – ஜனவரி 27, 1311
முடிசூட்டுதல்ஜூன் 21, 1307
முன்னையவர்தெமுர் கான்
பின்னையவர்அயுர்பர்வத புயந்து கான்
பிறப்புஆகஸ்ட் 4, 1281
கன்பலிக், யுவான் வம்சம்
இறப்புசனவரி 27, 1311(1311-01-27) (அகவை 29)
கன்பலிக், யுவான் வம்சம்
மனைவிஜெங்கே
பெயர்கள்
மொங்கோலியம்: ᠬᠠᠶᠢᠰᠠᠩ ᠬᠦᠯᠦᠭ ᠬᠠᠭᠠᠨ

கயிசன் குலுக் கான்
ஹவாய்-நிங்கின் இளவரசர் (懷寧王) 1304-7
முழுப் பெயர்
சகாப்த காலங்கள்
ஜிடா (至大 Zhìdà) 1308–1311
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ரென்ஹுயி ஜுவான்ஜியாவோ (仁惠宣孝皇帝)
கோயில் பெயர்
வுசோங் (武宗)
மரபுபோர்ஜிஜின்
அரசமரபுயுவான்
தந்தைதர்மபாலா[1]
தாய்கொங்கிராட்டின் டகி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலுக்_கான்&oldid=3783325" இலிருந்து மீள்விக்கப்பட்டது