குல்தீப் ராஜ்

இந்திய அரசியல்வாதி

குல்தீப் ராஜ் (Kuldeep Raj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரநாகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. BJP's Kuldeep Raj wins from Hiranagar constituency
  2. "Jammu & Kashmir 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_ராஜ்&oldid=3743745" இலிருந்து மீள்விக்கப்பட்டது