குல்மார்க் (சட்டமன்ற தொகுதி)

குல்மார்க் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் மாநிலத்தின் 87 ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளில் ஓர் தொகுதியாகும். மேலும் குல்மார்க் பரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும் . [1]

தேர்தல் முடிவுகள்தொகு

2014 சட்டமன்ற தேர்தலில்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் முஹம்மது அப்பாஸ் வானே 2811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
  1. Sitting and previous MLAs from Gulmarg Assembly Constituency