குளோரனிலிக் அமிலம்
குளோரனிலிக் அமிலம் (Chloranilic acid) என்பது C6H2Cl2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் படிகங்களாக அல்லது தூளாக இச்சேர்மம் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,5-இருகுளோரோ-3,6-ஈரைதராக்சி-1,4-பென்சோகுயினோன்
| |
வேறு பெயர்கள்
2,5-இருகுளோரோ-3,6-ஈரைதராக்சிபென்சோகுயினோன்
| |
இனங்காட்டிகள் | |
87-88-7 | |
ChemSpider | 59971 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C6H2Cl2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 208.98 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறப் படிகங்கள் அல்லது தூள் |
அடர்த்தி | 1.93 கி/செ.மீ3 |
உருகுநிலை | ≥300 °செ |
காடித்தன்மை எண் (pKa) | 2.95, 4.97[2] |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26 S36 |
தீப்பற்றும் வெப்பநிலை | 135.4 °C (275.7 °F; 408.5 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chloranilic acid". Sigma-Aldrich.
- ↑ Mostafa, S. I. (1999). "Complexes of 2,5-Dihydroxy-1,4-Benzoquinone and Chloranilic Acid with Second and Third Row Transition Elements". Transition Metal Chemistry 24 (3): 306–310. doi:10.1023/A:1006944124791.