குளோர்பென்சைடு
வேதிச் சேர்மம்
குளோர்பென்சைடு (Chlorbenside) என்பது C13H10Cl2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோர்பாரசைடு, குளோர்சல்பாசைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு பூச்சிக்கொல்லியாகும். பூச்சிகளையும் உண்ணிகளையும் கொன்று அழிக்கும் மென்னுண்ணிக் கொல்லியாக குளோர்பென்சைடு பயன்படுத்தப்படுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-4-[(4-குளோரோபீனைல்)சல்பனைல்மெத்தில்]பென்சீன்
| |
வேறு பெயர்கள்
குளோர்பாரசைடு
குளோர்சல்பாசைடு குளோர்சல்பசைடு குளோர்பெங்சைடு மிட்டாக்சு | |
இனங்காட்டிகள் | |
103-17-3 | |
ChemSpider | 7357 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7639 |
| |
UNII | FLR6R453DD |
பண்புகள் | |
C13H10Cl2S | |
வாய்ப்பாட்டு எடை | 269.18 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chlorbenside". Pesticide Properties Database.