குழித்துறை தொடருந்து நிலையம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம்
(குழித்துறை இரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குழித்துறை தொடருந்து நிலையம் (Kuzhithurai railway station, நிலையக் குறியீடு:KZT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் நகரில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இதுவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் மார்த்தாண்டம் நகராட்சியின் எல்லைக்குள்ளே வருவதால், பயணிகள் நலச்சங்கமானது மார்த்தாண்டம் தொடருந்து நிலையம் எனப் பெயர் மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கிறது.

குழித்துறை

കുഴിത്തുറ Kuzhithura
தொடருந்து நிலையம்
குழித்துறை தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்மார்த்தாண்டம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இந்தியா
ஆள்கூறுகள்8°18′04″N 77°13′07″E / 8.301111°N 77.218611°E / 8.301111; 77.218611
ஏற்றம்19 மீட்டர்கள் (62 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்கன்னியாகுமரி -திருவனந்தபுரம் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்பேருந்து நிலையம் பேருந்து, ஆட்டோ & வாடகையுந்து, மார்த்தாண்டம் TNSTC பேருந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுKZT
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருவனந்தபுரம்
வரலாறு
திறக்கப்பட்டது15 ஏப்ரல் 1979; 44 ஆண்டுகள் முன்னர் (1979-04-15)
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் 50000
அமைவிடம்
குழித்துறை is located in தமிழ் நாடு
குழித்துறை
குழித்துறை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
குழித்துறை is located in இந்தியா
குழித்துறை
குழித்துறை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வசதிகள் தொகு

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்.
  • பயணிகள் ஓய்வறை.

கடந்து செல்லும் தொடருந்துகள் தொகு

பயணிகள் தொடருந்துகள் தொகு

  • 56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
  • 56318 நாகர்கோவில் -கொச்சுவேலி பயணிகள் தொடருந்து[1]
  • 56304 நாகர்கோவில் - கோட்டயம் பயணிகள் தொடருந்து[1]
  • 56316 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் தொடருந்து[1]
  • 56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56315 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56313 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]
  • 56317 கொச்சுவேலி - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து[1]

விரைவுத் தொடருந்துகள் தொகு

இரயில் எண் இரயில் பெயர் புறப்படும் இடம் சென்று சேருமிடம் சேவை வழி
16724[2] அனந்தபுரி விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்னை எழும்பூர் தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16127[2] குருவாயூர் விரைவுவண்டி சென்னை எழும்பூர் குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்
16128[2] குருவாயூர் விரைவுவண்டி குருவாயூர் சென்னை எழும்பூர் தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16723[2] அனந்தபுரி விரைவுவண்டி சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் தினசரி நெய்யாற்றன்கரை
16382[2] ஜெயந்தி ஜெயந்தா விரைவு வண்டி கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே
16525[2] ஐலேண்ட் விரைவுவண்டி கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர்
56701[1] மதுரை பயணிகள் விரைவு வண்டி கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர்
56700[1] கொல்லம் பயணிகள் விரைவு வண்டி மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வர்க்கலா
16526[2] ஐலேண்ட் விரைவுவண்டி பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16381[2] ஜெயந்தி ஜெயந்தா விரைவு வண்டி மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16317[2] கிம்சாகர் விரைவு வண்டி கன்னியாகுமரி ஜம்முதாவி வாரந்தோறும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், புதுடெல்லி
16318[2] கிம்சாகர் விரைவு வண்டி ஜம்முதாவி கன்னியாகுமரி வாரந்தோறும் நாகர்கோவில்
16650[2] பரசுராம் விரைவு வண்டி நாகர்கோவில் மங்களூர் தினசரி திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு
16649[2] பரசுராம் விரைவு வண்டி மங்களூர் நாகர்கோவில் தினசரி நாகர்கோவில்
16606[2] எறநாடு விரைவுவண்டி நாகர்கோவில் மங்களூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு
16605[2] எறநாடு விரைவுவண்டி மங்களூர் நாகர்கோவில் தினசரி நாகர்கோவில்

குழித்துறை இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் தொடருந்துகள் தொகு

  • நாகர்கோவில் – காந்திடாம் விரைவு வண்டி(16336/16335) வாரந்தோறும்[2]
  • நாகர்கோவில் – ஷலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660)வாரந்தோறும்[2]
  • திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரந்தோறும்[2]
  • திருநெல்வேலி - கபா அதிவிரைவு வண்டி (12997/12998)வாரம் இருமுறை[2]
  • திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்(15905/15906) வாரந்தோறும்[2]

ஆதாரங்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Southern Zone Time Table July 2010, Page no 170 & Table No. 41,41A
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 Southern Zone Time Table July 2010, Page no 112 & Table No. 13,13A

வெளி இணைப்புகள் தொகு