குவா
குவா அல்லது கா (Qa'a (also Qáa or Ka'a) பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தின் புகழ் பெற்ற இறுதி மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை (கிமு மூவாரயிம் ஆண்டில்) 33 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவரது ஆட்சிக்குப் பின்னர் சில ஆண்டுகளில் எகிப்தின் இரண்டாம் வம்சத்தினர் எகிப்தை கைப்பற்றி ஆண்டனர்.[2]
குவா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Biénechês, Óubiênthis, Víbenthis | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மறுசீரமைக்கப்பட்ட மன்னர் குவாவின் சிற்பம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 33 ஆண்டுகள், கிமு 2910[1], எகிப்தின் முதல் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | செமெர்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஹோடெப்செகெம்வி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | செமெர்கெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | குவாவின் கல்லறை |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு