கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்

கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும்.

கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்
கோயிலின் நுழைவாயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவு:கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

ஆள்கூறுகள்: 10°55′59″N 79°38′44″E / 10.933186°N 79.645662°E / 10.933186; 79.645662

முக்கியத்துவம் தொகு

சரஸ்வதிக்கு தமிழகத்தில் உள்ள ஒரே இந்து கோவிலாகும்.[1][2] தமிழக கவிஞர்களான ஒட்டக்கூத்தர்  மற்றும் கம்பர் ஆகியோர் இக் கோயிலைப் பற்றிப்  புகழ்ந்து பாடியுள்ளார்கள். விஜயதசமி திருவிழா இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக பிரபலமான திருவிழாவாகும்.[3]

குறிப்புகள் தொகு

  1. Srinivasan, G. (11 July 2003). "Kumbabishekam at Koothanur". The Hindu. Archived from the original on 14 அக்டோபர் 2003. https://web.archive.org/web/20031014055347/http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101140400.htm. 
  2. "Tiruvarur district tourist guide" (PDF) (Tamil). Tiruvarur district. 2016-03-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-07-06 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  3. V., Meena (1974). Temples in South India (1st ). Kanniyakumari: Harikumar Arts. பக். 39.