கெண்டையனள்ளி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
கெண்டையனள்ளி (Gendenahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643665.[1] இது கெண்டயனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
கெண்டையன அள்ளி
கெண்டையனள்ளி கெண்டையனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636811 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°55'44.7"N 77°54'40.0"E [3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1397, மொத்த மக்கள் தொகைகள் 5697,[4]. இதில் 3057 ஆண்களும், 2645 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Gendenahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.
- ↑ :https://www.google.co.in/maps/place/11%C2%B055'44.7%22N+77%C2%B054'40.0%22E/@11.929085,77.9089153,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.929085!4d77.911104?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196