கெத்சமனி

ஆள்கூறுகள்: 31°46′46″N 35°14′25″E / 31.779402°N 35.240197°E / 31.779402; 35.240197

கெத்சமனி அல்லது கெத்சமனே (Gethsemane; கிரேக்கம்: Γεθσημανή, எபிரேயம்: גת שמנים‎, சீரியா: ܓܕܣܡܢ‎, பொருள்" "எண்ணெய் ஆலை") எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும். இங்கு இயேசு கிறித்து வேண்டுதல் செய்ததாலும் இயேசுவின் சாவுக்கு முன் இயேசுவின் சீடர்கள் நித்திரை செய்ததாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கெத்சமனித் தோட்டம்

பெயர்தொகு

கெத்சமனி (Γεθσημανή) என்பது மத்தேயு நற்செய்தியிலும்[1] மாற்கு நற்செய்தியிலும்[2] கிரேக்க மொழியிலும் காணப்படுகிறது. இப்பெயர் அரமேயம் (ܓܕܣܡܢ, Gaḏ-Šmānê; கட் ஸ்மானே) மூலம், "எண்ணெய் ஆலை" என்ற பொருளில் இருந்து வந்தது.[3] மத்தேயு (26:36), மாற்கு (14:32) இடம் அல்லது பண்ணை (χωρἰον; 18:1) எனக் குறிப்பிடுகின்றன.யோவான் நற்செய்தி இயேசு தோட்டத்திற்கு (κῆπος) அவருடைய சீடர்களோடு சென்றார் எனக் குறிப்பிடுகிறது.[4]

உசாத்துணைதொகு

  1. Matthew 26:36 (King James Version); "Holy Bible: Greek New Testament (Scrivener 1894)". Christian Classics Ethereal Library. 2009-03-25 அன்று பார்க்கப்பட்டது.
  2. Mark 14:32 (KJV); "Holy Bible: Greek New Testament (Scrivener 1894)". Christian Classics Ethereal Library. 2009-03-25 அன்று பார்க்கப்பட்டது.
  3. Metzger, Bruce M.; Coogan, Michael D., தொகுப்பாசிரியர்கள் (1993). The Oxford Companion to the Bible. Oxford, UK: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-504645-5. 
  4. John 18:1 (KJV)
  • Taylor, Joan E., "The Garden of Gethsemane," Biblical Archaeology Review 21/4 (July/August 1995) 26-35: www.bib-arch.org/online-exclusives/Easter-03.asp

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gethsemane
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெத்சமனி&oldid=3271840" இருந்து மீள்விக்கப்பட்டது