கென்னத் பிரனா
கென்னத் பிரனா (ஆங்கில மொழி: Kenneth Branagh) (பிறப்பு: 10 திசம்பர் 1960)[1] என்பவர் பிரித்தானிய நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார்.
கென்னத் பிரனா | |
---|---|
![]() | |
பிறப்பு | கென்னத் சார்லஸ் பிரனா 10 திசம்பர் 1960 பெல்ஃபாஸ்ட் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | எம்மா தாம்சன் (1989-1995) லிண்ட்சே ப்ருன்னோக் (2003-இன்று வரை) |
இவர் ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ், ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தோர்,[2] Thor, Branagh's return to big-budget directing, was released on 6 May 2011.[3] ஜேக் ரியான்: ஷேடோ ரிக்ருட் போன்ற திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Monitor". Entertainment Weekly. எண். 1237. 14 December 2012. p. 26.
- ↑ "EXCLUSIVE: Kenneth Branagh Breaks Silence On 'Thor,' Says Casting Talk Is Premature". Splashpage.mtv.com. 7 March 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thor Movie: Principal Photography Starts!". Marvel Comics. 11 January 2010. 11 January 2010 அன்று பார்க்கப்பட்டது.