கெரன், ஜம்மு காஷ்மீர்
கெரன் (Keran), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[3]இது இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோடு அருகில் உள்ளது. இக்கிராமத்தில் பாயும் நீலம் ஆற்றின் எதிர் கரையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கெரன் கிராமம் உள்ளது.[4]இக்கிராமம் இந்திய இராணுவத்திற்கு முக்கியத்துவமாக உள்ளது.
கெரன் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 34°39′02″N 73°57′03″E / 34.6505°N 73.9507°E | |
நாடு | இந்தியா |
ஒன்றிய பகுதி | சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)]] |
மாவட்டம் | குப்வாரா |
ஊராட்சி ஒன்றியம் | கெரன் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி மொழி, இந்தி, உருது, டோக்கிரி மொழி, ஆங்கிலம் [1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 193224 |
இணையதளம் | kupwara |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 400 குடும்பங்கள் கொண்ட கெரன் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3770 ஆகும். அதில் ஆண்கள் 2556 ஆண்களும், 1214 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 475 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.43%. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "Tehsils | District Kupwara, Government of Jammu & Kashmir | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
- ↑ "Army's claim over Keran operations under cloud" (in en-IN). The Hindu. 2013-10-20. https://www.thehindu.com/news/national/armys-claim-over-keran-operations-under-cloud/article5254206.ece.
- ↑ Keran Population - Kupwara, Jammu and Kashmir