கேனன் 350டி
கனொன் இஓஎஸ் 350டி (Canon EOS 350D) என்பது 8 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது ஆகத்து 2005 அன்று அறிவிக்கப்பட்டது.
வகை | Single-lens reflex |
---|---|
பட உணர்வு | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி APS-C 22.2 × 14.8 mm (1.6× conversion factor) |
பதிவிடும் ஊடகம் | CompactFlash (CF) (Type I or Type II) |
கூடிய படப்பிரிதிறன் | 3,456 × 2,304 (8 படவணு) |
வில்லை | Interchangeable (EF-S, EF) |
பாய்ச்சொளி | Built-in pop-up with hotshoe (E-TTL II) |
திரை | focal-plane |
திரை வேக அளவு | 1/4000 to 30 sec and Bulb, 1/200 s X-sync |
Exposure metering | Full aperture TTL, 35-zone |
Exposure modes | Full Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, No Flash, Program, Shutter-priority, Aperture-priority, Manual, Auto Depth-of-field |
Metering modes | Evaluative 35-zone, partial 9% at center and center-weighted average |
குவிமையம் இடங்கள் | Multi-BASIS TTL, 7 focus points |
குவிய முறைகள் | Auto and Manual |
தொடர் படப்பிடிப்பு | 3 frame/s, 14 JPEG or 4 raw frames |
கண்கருவி | Optical pentamirror 95% coverage, 0.8x magnification |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | ISO 100, 200, 400, 800, 1600 |
Custom WB | 6 positions & manual preset |
பின் திரை | 1.8", 115,000 pixels |
உலர் மின்கலம் | Canon 720mAh Li-Ion NB-2LH |
நிறை | 540 g (with battery and card, excluding battery grip) |
தயாரிப்பு | Japan |
இடைப்பொருள் மேம்பாடு
தொகுஇதன் அண்மைய இடைப்பொருள் வெளியீடு 1.0.3 ஆகும்.[1] (released 27 October 2005). இதன் வழியாக தனியக்க விடுப்பு, சேமிக்கப்பட்ட கோப்புகளைப் பார்ப்பதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டன.
உசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.