கனொன் இஓஎஸ் 650டி (Canon EOS 650D) என்பது 18 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது சூன் 2012 அன்று அறிவிக்கப்பட்டது. இது சப்பானில் "கிஸ் எக்ஸ்6ஐ" எனவும்[1] அமெரிக்காவில் "ரிபெல் ரி4ஐ" எனவும் அழைக்கப்பட்டது.

Canon EOS 650D/EOS Rebel T4i/EOS Kiss X6i
வகைDigital single-lens reflex camera
பட உணர்வு வகைதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி
பட உணர்வு அளவு22.3 × 14.9 mm (APS-C format)
கூடிய படப்பிரிதிறன்5184 × 3456 (18.0 effective megapixels)
வில்லைInterchangeable (EF / EF-S)
பாய்ச்சொளிE-TTL II auto-pop-up built-in / External
திரைElectronic focal-plane
திரை வேக அளவு1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec.
Exposure meteringFull aperture TTL, 63 zones iFCL SPC
Exposure modesScene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control, Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie
Metering modesEvaluative, Partial, Spot, Center-weighted Average
குவிமையம் இடங்கள்9 cross-type AF points
குவிய முறைகள்One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face Detection, Movie Servo), Manual
தொடர் படப்பிடிப்பு5.0 fps for 22 JPEG frames (30 frames with UHS-I card) or for 6 RAW frames
கண்கருவிEye-level pentamirror with 95% coverage and 0.85x magnification / LCD (Live View)
ஐஎஸ்ஓ பரப்பெல்லை100 – 12800 (expandable to H: 25600)
Flash bracketingAvailable
Custom WBAuto, Daylight, Shade, Cloudy, Tungsten, White Fluorescent, Flash, Custom
வெள்ளைச் சமநிலை வளைப்பு+/- 3 stops for 3 frames
பின் திரை3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots
சேமிப்பு நினைவகம்SD/SDHC/SDXC (UHS-I bus supported)
உலர் மின்கலம்Li-Ion LP-E8 rechargeable (1040 mAh)
பரிமானம்133.1 × 99.5 × 79.7 mm (W × H × D)
நிறை525 g (18.5 oz) (body only)
Optional battery packsBG-E8 grip allows the use of one LP-E8 battery or two LP-E8 batteries
தயாரிப்புசீனக் குடியரசு / யப்பான்
Image processorDIGIC 5

உசாத்துணை

தொகு
  1. dc.watch.impress.co.jp (8 June 2012). "キヤノン、タッチパネル式バリアングル液晶採用の「EOS Kiss X6i」" (in Japanese). http://dc.watch.impress.co.jp/docs/news/20120608_538522.html. பார்த்த நாள்: 22 June 2012. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேனன்_650டி&oldid=2504331" இலிருந்து மீள்விக்கப்பட்டது