கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன் (Captain Prabhakaran) 1991ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படம் விஜயகாந்தின் 100'ஆவது திரைப்படம்.

கேப்டன் பிரபாகரன்
இயக்கம்ஆர். கே. செல்வமணி
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சரத்குமார்
ரம்யா கிருஷ்ணன்
மன்சூர் அலி கான்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_பிரபாகரன்&oldid=3710278" இருந்து மீள்விக்கப்பட்டது